மக்கள் சேவையில் தாமரை என்கிற வாட்ஸப் +91 82705 53555 எண் திரு. அண்ணாமலை அவர்கள் ஆசியுடன் ஆவடி சட்டமன்ற மண்ணின் மைந்தன் மாவட்ட தலைவர் திரு.அஸ்வின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மக்கள் சேவையில் தாமரை என்கிற வாட்ஸப் +9182705 53555 எண்ணின் மூலம் ஆவடி மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்வதன் மூலம் அவர்களின் குறைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.